"Finding Forrester" என்ற படம் நினைவுக்கு வருகிறது ! சான் கண்ணெரி (Sean connery) நடித்த படம். புலிட்சர் பரிசு வென்ற எழுத்தாளர் ஒருவர் பொது ஜனத்தின் பார்வையிலிருந்து விலகி புத்தகங்கள் நிறைந்த அறையில் வசித்துக் கொண்டிருப்பார் (Introvert). எதச்சையாக அவரை சந்திக்கும் ஓர் இளம் எழுத்துத் திறமையுள்ள ஆனால் அதை மறைத்து வாழும் ஒரு இளம் கூடைப்பந்து வீரனுக்கும் எழுத்தாளருக்கும் இடையிலான நட்பை சொல்லும் படம்.

No comments:
Post a Comment